Fortumo உடன் இணைந்து இலங்கையில் நேரடி carrier billing வசதியை வழங்கும் Hutch
ஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு உலகளாவிய சேவை அனுபவத்தை வழங்குவதற்கான தொடர்ச்சியான முயற்சியாக, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch, முன்னணி மொபைல் தொழில்நுட்ப நிறுவனமான Fortumo […]