Study Group அதன் Job Ready திட்டத்தை Teesside பல்கலைக்கழக இலங்கை மாணவர்களுக்கு வழங்குகிறது
மாணவர்கள் சிறந்த ஆற்றல்களைக் கற்றுக் கொள்வதோடு, அது அவர்களுக்கு வேலைவாய்ப்பை பெறும் வாய்ப்பை அதிகரித்து, கற்கும் போதே பணியாற்றும் அனுபவத்தை வளர்க்கும் வெளிநாடுகளில் கற்கும் இலங்கை மாணவர்களுக்கு […]