‘மன்னா’ 9 தானியங்களுடனான ஆசியாவின் முதலாவது பல் தானிய போசாக்கு கிரக்கர் பிஸ்கட்டை அறிமுகப்படுத்தும் உஸ்வத்த
கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்தர தின்பண்டங்கள் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கும் இலங்கையின் பழமை வாய்ந்த இனிப்புப்பண்ட உற்பத்தியாளரான உஸ்வத்த நிறுவனம் (Uswatte Confectionery Works (Pvt) […]