LECO மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் DIMO மற்றும் DHYBRID பங்குடமையுடன்ஆரம்பித்து வைக்கும் தன்னிறைவு ஆற்றலுடனான (Microgrid) முதன்முதல் மின்சார உற்பத்திச் செயற்திட்டம்
Lanka Electricity Company (LECO) நிறுவனம் மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிடன் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் (அண்ணளவாக ரூபா 325 மில்லியன்) […]