Sterlingcars.lk – வாகனங்களை வாங்கவும், விற்பனை செய்யவதற்குமான புதிய ஒன்லைன் சந்தை
இலங்கையின் பிரபல ஒட்டோமொபைல் சேவை வழங்குனரான Sterling Automobiles Lanka Pvt Ltd நிறுவனம், SterlingCars.lk என்ற இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணையத்தளமானது வாகனங்களை கொள்வனவு செய்வதற்கும், […]