கோஹோம்ப சவர்க்காரம் உற்பத்தி செய்து விநியோகித்தமைக்கு எதிராக ReeBonn Lanka மற்றும் Lanka Sathosa நிறுவனங்களுக்கு எதிராக தடையுத்தரவு
எட்டு தசாப்தங்களாக சுதேசி கோஹோம்ப உற்பத்தியாளராக விளங்கும் சுதேசி இன்டஸ்ட்ரியல் வர்க்ஸ் பி.எல்.சி ஆனது, ‘சதொச கோஹோம்ப’ சவர்க்காரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்ற தடையுத்தரவுகளைப் பெற்றுள்ளது. சுதேசி […]