தம்புள்ளையில் அமைந்துள்ள விவசாய தொழில்நுட்ப பூங்காவுடன் விவசாய சுற்றுலாவில் நுழையும் DIMO
DIMO நிறுவனத்தின் விவசாய பிரிவான DIMO Agribusinesses, விவசாய சுற்றுலாவில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் முகமாக தம்புள்ளையில் அமைந்துள்ள தனது விவசாய தொழில்நுட்ப பூங்காவை (நாட்டின் மத்திய […]