Global Banking and Finance Review Awards 2021 இல் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமமாக தெரிவான Singer
இலங்கையின் முதற்தர நுகர்வோர் இலத்திரனியல் சாதன விற்பனையாளரான Singer (Sri Lanka) PLC, வணிக உலகில் மிகவும் பிரபலமான நிகழ்வான 11ஆவது Global Banking and Finance […]