நம்பமுடியாத அம்சங்களுடன் Huawei P40 Pro இலங்கையில் வெளியீடு
புத்தாக்க ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei, சிறப்பம்சங்கள் பலவற்றினால் நிறைந்த Huawei P40 Pro இனை இலங்கையில் அறிமுகப்படுத்தியதன் மூலம் ஸ்மார்ட்போன் புகைப்படவியலை ஒரு படி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. […]