இன்மை வென்றிட காத்திருக்கும் தைரியமான பெண்களுடன் ஒன்றிணைவோம்

கடந்த 25 வருடங்களில் இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதுடன், அதனுடன் இணைந்தவாறு புற்றுநோய் இறப்பு வீதமும் உயர்ந்து, பாரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய Dell Concept Store இனை கொழும்பில் திறக்கும் Electrodeals

செய்திச்சுருக்கம் தென்கிழக்குஆசியாவின்மிகப்பெரிய Dell Concept Store அங்குரார்ப்பணம் பரந்தஅளவிலான Dell PC க்கள், மடிகணனிகள்மற்றும்கணனிப்பாகங்களைகொண்டமைந்தது கேமிங்ஆர்வலர்களுக்கானபிரத்தியேககேமிங்பகுதி முழுவிபரம் இலங்கையின் முன்னணி சில்லறை தீர்வுகள் வழங்குநர்களில் ஒருவரான Electrodeals பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் தென்கிழக்கு

வேம்பு மற்றும் சந்தனத்தின் இயற்கையான சாற்றுடன் கூடிய புதிய மூலிகை கொலோனை அறிமுகப்படுத்தும் பேபி செரமி

இலங்கையின் முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமான பேபி செரமி, உயர் தரத்திலாலான பாதுகாப்பு நியமங்களுக்குட்பட்ட குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளை வழங்கி, பல தலைமுறைகளாக நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமமாக திகழ்கின்றது.

பயனுள்ள ஒத்துழைப்பு மற்றும் உதவி மூலம் உள்ளூர் தொடக்க தொகுதியை விருத்தி செய்தல்

இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமான ICTA, உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கொள்கை ஆலோசனை நிறுவனமான Startup Genome உடன் இணைந்து, தற்போதைய உள்ளூர் தொடக்க

தெற்காசியாவில் Dell Technologies இன் சிறந்த விநியோகஸ்தர் விருதினை வென்ற Singer

நாட்டின் முன்னணி நுகர்வோர் சாதன விற்பனையாளரான Singer Sri Lanka PLC, 2021 ஆம் ஆண்டிற்கான Dell Technologies South Asia CSB Partner Connect நிகழ்வில்,

சிங்கரின் அனைத்தும் ஒருங்கே அமைந்த Interactive Flat Panel Smartboards அறிமுகம்

– கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்கான அனைத்தும் ஒருங்கே அமைந்த தீர்வு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இலங்கையர்களை மேம்படுத்துவதில் புகழ்பெற்ற, இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின்

கமட்ட சன்னிவேதன’ திட்டத்தை ஆரம்பித்த Hutch – 1000 இற்கும் அதிக பின் தங்கிய பிரதேச மாணவர்களுக்கு இணைய இணைப்பை வழங்கும் வெனிவெல்- ஆர கோபுரம்

மொபைல் புரேட்பேண்ட் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, புவியியல் சவால்களை மீறி முழு நாட்டிற்கும் புரோட்பேண்ட் கவரேஜை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை தொலைத்தொடர்பாடல்

பெல்வத்த பால்பொருள் நிறுவனம் கொவிட் சவால்களைக் கடந்து தன் வரிக்கு முந்தைய இலாபத்தினை 148 வீதத்தினால் அதிகரித்துள்ளது

அத்தோடு, பால் பண்ணையாளர்களுக்கான வருடத்திற்கு வருட கொடுப்பனவை 70 வீதத்தால் அதிகரித்துள்ளது. உள்நாட்டில் பல்வேறு வகையான பால்பொருட்களை உற்பத்தி செய்து, நாட்டின் அந்நிய செலாவணியையும் சேமிக்கும் இலங்கையின்

சிறந்த எதிர்காலத்திற்காக உள்ளூர்மய நிலைபேறான அபிவிருத்திக்கான பிரசாரம் #ActionToImpact

தற்போது உலகம் மிகப் பாரிய சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கொவிட்-19 தொற்றானது, இயற்கை, மனிதர்கள், பொருளாதாரம், நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் (SDG) ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பை நிரூபித்துள்ளது.

மீண்டும் ஒரு முறை வெற்றியை சுவைத்த IIT இன் மெய்நிகர் Careers Week 2021

இலங்கையில் பிரித்தானிய உயர் கல்வியை வழங்குவதில் முன்னோடியாகவும், நாட்டிலுள்ள முதன்மையான தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறை பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT),