ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சுக்கு நன்கொடையாக வழங்கிய vivo
COVID-19 தொற்று நிலையை எதிர்கொள்ளும் முகமாக உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தக நாமமான vivo, ரூபா 1 மில்லியன் பெறுமதியான பாதுகாப்பு முகக்கவசங்களை இலங்கை சுகாதார அமைச்சிடம் கையளித்தது. […]