30 ஆண்டுகால கல்வி சிறப்பைக் கொண்டாடும் முகமாக இலங்கையின் அதி சிறந்த உயர் தர மாணவர்களுக்கு வெகுமதியளிக்க ‘சாதனையாளர் புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள IIT
இலங்கையில் பிரிட்டிஷ் உயர் கல்வியின் முன்னோடியும், நாட்டின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிக வளாகமுமான Informatics Institute of Technology (IIT), அதன் 30 ஆண்டுகால […]