“ஒவ்வொரு இலங்கையரையும் ஒன்றென கருதும்” என்ற நோக்கு நிலையுடன் தனது வர்த்தகநாமத்தை வெற்றிகரமாக புதுப்பித்துள்ள அமானா தகாஃபுல் காப்புறுதி
இலங்கையின் முதற்தர முழுமையான தகாஃபுல் காப்புறுதி நிறுவனமான அமானா தகாஃபுல் காப்புறுதி, புதிய வணிகச் சின்னம் மற்றும் அனைத்து இலங்கையர்களுக்கும் அதன் நீண்டகால சேவை நோக்கு நிலையை […]